விதிகள்*

** தாங்கள் இங்கு கொடுக்கும் படைப்பின் சுட்டியானது தங்களுடையதாக இருத்தல் வேண்டும்.


** வேறு யாருடைய பதிவின் சுட்டிகளை இங்கு இணைத்தாலும் தவறில்லை அந்த
உரிமையாளரின் உரிமையை பெற்று நீங்கள் சம்ர்பிக்கும் வரை.


** தங்கள் பதிவின் சுட்டி நீங்கள் சமர்பித்து 2 மணி நேர்த்திற்குள்ளாக “சமர்பிக்கப்பட்டவை”
பகுதியில் இடம்பெறாவிட்டால் தங்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கொள்க.


** தங்கள் பதிவு “சமர்பிக்கப்பட்டவை” பகுதியில் வைக்கப்பட்டால் அது பரிசீலனையில்
உள்ளது எனக் கொள்க.


** பரிசீலனையில் உள்ள அனைத்தும் பிரசுரிக்கப்படமாட்டா.


** குறிப்பிட்ட இடுகைகளே இணைய இதழில் வெளியாகும். அது நம்பகத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள நாங்கள் எடுத்துள்ள முடிவு.


** தங்கள் இடுகைகள் எங்கள் இதழைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்தப்படமாட்டா.


** தங்கள் மின்னஞ்சல் முகவரி வேறு எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படமாட்டா.


** ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது **

2 comments:

வா(வ)ரம் said...

தமிழர்களின் ‘வாரம்’

”புது இணைய இதழ் “

இது ஒரு திரட்டி அல்ல.

தங்கள் படைப்புகளை இங்கு இணத்து நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

http://tamilervaram.blogspot.com/

வா(வ)ரம் said...
This comment has been removed by the author.