இது என்ன ??

வெளிவந்து விட்டது முதல் இதழ்--
வாரம் இணைய இதழ்
         -இது தமிழர்களின் வரம்


முதல் இதழைப் படிக்க இங்கு க்ளிக்கவும்


இன்றைய நிலை ?
நல்ல படைப்புகளுக்கு சன்மானமானது சில பின்னூட்டங்களும்,ஓட்டுகளின் எண்ணிக்கையில் முடிந்துவிடுகிறது.ஆனால் இந்த தமிழர்களின் வரமானது வாரம் ஒரு இணைய இதழை வெளியிட இருக்கிறது.

நாங்கள் செய்யப் போவது ?
அந்த இணைய இதழில் ஒரு வாரப் பத்திரிக்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அதன் நிருபர்களும் நீங்களே.. வாசகர்களும் நீங்களே..

எப்பெடி சமர்பிப்பது ?
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பியுங்கள்.
நீங்கள் சமர்பித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் சமர்பிக்கப்பட்டவை என்னும் இடுகையில் உங்கள் இடுகைக்கு தொடுப்பு(link) குடுக்கப்படும்.

வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?
சமர்பிப்பதுடன் உங்கள் வேலை முடிந்து விடுகிறது . ஆசிரியர் குழு எந்த இடுகைகளை தேர்வு செய்கிறதோ அவை எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

எங்கு வெளியிடப்படும்?
இந்த வலையில் தங்கள் படைப்புகள் வெளியிடப்படமாட்டாது. வேறு முகவரியில் உங்கள் படைப்புகள் வெளியிடப்படும்.தங்கள் படைப்புக்கு இங்கு தொடுப்பு கொடுக்கப்பட்டாலோ,அல்லது உங்கள் பதிவு வெளியிடப்பட்டாலோ தங்கள் மின்னஞ்சலிலோ அல்லது பின்னூட்டத்திலோ தெரிவிக்கப்படும்.

இது நண்பர்களை மேலும் சம்பாரிக்காவே.
மற்றொரு திரட்டி அல்ல.

--தங்கள் ஆதரவை அன்புடன் நோக்கும்
தமிழர்களின் வாரம் என்னும் வரம் இணைய இதழ் குழுவினர்

1 comments:

Unknown said...

நல்ல முயற்சி...
தொடர வாழ்த்துக்கள்...