ஜூன் மாதம் சமர்பிக்கப்பட்டவை

பரிசீலனையில் உள்ள இடுகைகள்

தங்கள் இடுகைகளை இங்கு சமர்பிக்கவும்--> (க்ளிக்குக)

(1-6-09) அன்று சமர்பிக்கப்படவை

suthanthira-ilavasa-menporul -- Technology

பிரியமுடன்.....வசந்த் -- நகைச்சுவை

சுதந்திர இலவச மென்பொருள் -- தொழில்நுட்பம்

சுதந்திர இலவச மென்பொருள் --தொழில்நுட்பம்

சுதந்திர இலவச மென்பொருள் --தொழில்நுட்பம்

சுதந்திர இலவச மென்பொருள் --தொழில்நுட்பம்

vinoth gowtham-- kadhai

பிரேம்ஜி -- தொழில்நுட்பம்

பிரேம்ஜி -- தொழில்நுட்பம்

ஆ.ஞானசேகரன் -- பொது

த.ஜீவராஜ் -- உதவி

த.ஜீவராஜ் -- கவிதை

சக்தி -- கவிதை

க.கோபி கிருஷ்ணா. -- பொது

சந்ரு -- கவிதை

தண்டோரா.. -- கட்டுரை

கிரி Blog --entertainment

எம்.ரிஷான் ஷெரீப் -- கவிதை

akisamy --
tamil

நந்தாவிளக்கு - படைப்பு

Cinema Virumbi -- Comedy

அக்னிபார்வை - உலக சினிமா

கற்போம் வாருங்கள் -- கவிதை

(2-6-09) அன்று சமர்பிக்கப்பட்டவை
அருணா கதை
இந்துமுரசு ஆன்மீகம்

எம்.ரிஷான் ஷெரீப் சிந்தனைக் கட்டுரை

சந்ருவின் பதிவுகள் மலையக நாட்டுப்புறப்பாட்டு


அனைத்து இடுகைகளும் இதழில் இடம்பெற வேண்டுமென்பது அவசியமல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகள் மட்டுமே இதழில் இடம்பெறும் என்பதை மறுமுறை நினைவுபடுத்துகிறோம்.**ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது

இது என்ன ??

வெளிவந்து விட்டது முதல் இதழ்--
வாரம் இணைய இதழ்
         -இது தமிழர்களின் வரம்


முதல் இதழைப் படிக்க இங்கு க்ளிக்கவும்


இன்றைய நிலை ?
நல்ல படைப்புகளுக்கு சன்மானமானது சில பின்னூட்டங்களும்,ஓட்டுகளின் எண்ணிக்கையில் முடிந்துவிடுகிறது.ஆனால் இந்த தமிழர்களின் வரமானது வாரம் ஒரு இணைய இதழை வெளியிட இருக்கிறது.

நாங்கள் செய்யப் போவது ?
அந்த இணைய இதழில் ஒரு வாரப் பத்திரிக்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அதன் நிருபர்களும் நீங்களே.. வாசகர்களும் நீங்களே..

எப்பெடி சமர்பிப்பது ?
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பியுங்கள்.
நீங்கள் சமர்பித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் சமர்பிக்கப்பட்டவை என்னும் இடுகையில் உங்கள் இடுகைக்கு தொடுப்பு(link) குடுக்கப்படும்.

வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?
சமர்பிப்பதுடன் உங்கள் வேலை முடிந்து விடுகிறது . ஆசிரியர் குழு எந்த இடுகைகளை தேர்வு செய்கிறதோ அவை எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

எங்கு வெளியிடப்படும்?
இந்த வலையில் தங்கள் படைப்புகள் வெளியிடப்படமாட்டாது. வேறு முகவரியில் உங்கள் படைப்புகள் வெளியிடப்படும்.தங்கள் படைப்புக்கு இங்கு தொடுப்பு கொடுக்கப்பட்டாலோ,அல்லது உங்கள் பதிவு வெளியிடப்பட்டாலோ தங்கள் மின்னஞ்சலிலோ அல்லது பின்னூட்டத்திலோ தெரிவிக்கப்படும்.

இது நண்பர்களை மேலும் சம்பாரிக்காவே.
மற்றொரு திரட்டி அல்ல.

--தங்கள் ஆதரவை அன்புடன் நோக்கும்
தமிழர்களின் வாரம் என்னும் வரம் இணைய இதழ் குழுவினர்

இடுகைகளை சமர்பிக்க

விதிகள்*

** தாங்கள் இங்கு கொடுக்கும் படைப்பின் சுட்டியானது தங்களுடையதாக இருத்தல் வேண்டும்.


** வேறு யாருடைய பதிவின் சுட்டிகளை இங்கு இணைத்தாலும் தவறில்லை அந்த
உரிமையாளரின் உரிமையை பெற்று நீங்கள் சம்ர்பிக்கும் வரை.


** தங்கள் பதிவின் சுட்டி நீங்கள் சமர்பித்து 2 மணி நேர்த்திற்குள்ளாக “சமர்பிக்கப்பட்டவை”
பகுதியில் இடம்பெறாவிட்டால் தங்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கொள்க.


** தங்கள் பதிவு “சமர்பிக்கப்பட்டவை” பகுதியில் வைக்கப்பட்டால் அது பரிசீலனையில்
உள்ளது எனக் கொள்க.


** பரிசீலனையில் உள்ள அனைத்தும் பிரசுரிக்கப்படமாட்டா.


** குறிப்பிட்ட இடுகைகளே இணைய இதழில் வெளியாகும். அது நம்பகத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள நாங்கள் எடுத்துள்ள முடிவு.


** தங்கள் இடுகைகள் எங்கள் இதழைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்தப்படமாட்டா.


** தங்கள் மின்னஞ்சல் முகவரி வேறு எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படமாட்டா.


** ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது **

மே மாதம் சமர்பிக்கப்பட்டவை

பரிசீலனையில் உள்ள இடுகைகள்

தங்கள் இடுகைகளை இங்கு சமர்பிக்கவும்--> (க்ளிக்குக)


(28-5)அன்று சமர்பிக்கப்பட்டவை


எம்.ரிஷான் ஷெரீப்--சிறுகதை

வால்பையன்--வாழ்த்துக்கள்

பிரதிப் பொது

சக்திவேல் srilanga
சக்திவேல் கவிதை
சக்திவேல் சிந்தனைகள்
அருணா கதை
அருணா கவிதை
Goutham infotech Technology
Vadivelan Technology





ஓவியன் கவிதை

அக்னிப்பார்வை பதிவுலகம்


(29-5)அன்று சமர்பிக்கப்பட்டவை


கேபிள் சங்கர் பொது

pamaranpakkangal kavithai

pamaranpakkangal kavithai

பாதசாரியின் பால்வீதி வகை குறிப்பிடப்படவில்லை

வினவு ஈழம்

மஹேஷ் கவிதை  

வசந்த் நகைச்சுவை  

iyarkai General

::: தேன்தமிழ் ::: தொழிநுட்பம்

Loganathan S Kavithai

சந்ருவின் வலைப்பதிவுகள் கவிதை

கற்றதும் பெற்றதும் history


(30-5)அன்று சமர்பிக்கப்பட்டவை


மயாதி கவிதை

ஓவியன் சமூகம்

இந்து முரசு ஆன்மீகம்


அருணா கதை

கலையரசன் பொது

aruna   kadhai


க.கோபிகிருஷ்ணா பொது


அனைத்து இடுகைகளும் இதழில் இடம்பெறும் வேண்டுமென்பது அவசியமல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகள் மட்டுமே இதழில் இடம்பெறும் என்பதை மறுமுறை நினைவுபடுத்துகிறோம்.

**ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது